ஜப்பானுடன் வெற்றிகரமான பொருளாதார உறவு- பிரதமர் மோடி புகழாரம்
இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மாத்திரம் 95,245 கோடி ரூபா (இந்திய நாணய மதிப்பு) ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, இரு […]













