சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், “முதல்வர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நிலையில் திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார். இந்தக் கூட்டத்தொடரின் […]













