அமெரிக்க நடிகையின் ஆபாச விளம்பரத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு செய்தி பொழுதுபோக்கு

அமெரிக்க நடிகையின் ஆபாச விளம்பரத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு

  • September 15, 2026
  • 0 Comments

அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி (Sydney Sweeney) நடித்துள்ள புதிய விளம்பரப் பிரச்சாரம் ஒன்று, விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களை அளவுக்கு அதிகமாக ஆபாசமாகச் சித்தரிப்பதாகக் கூறி பெண் விளையாட்டு வீராங்கனைகள் இடையே பெரும் கொந்தளிப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ‘நோவிக்’ (Novig) என்ற விளையாட்டு கணிப்பு தளத்திற்கான (sports prediction market platform) விளம்பரத்தில், நடிகை சிட்னி ஸ்வீனி மிகக் குறைவான உடைகளுடன் தோன்றி, தனது உடலின் சில பகுதிகளைக் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு […]

டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்தபோது, "சீனாவும் இந்தியாவும் பங்காளிகளாக இருக்க வேண்டும்" என்ற மிக முக்கியமான கூட்டுப் புரிதலை எட்டியுள்ளதாகச் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார். இந்தியா செய்தி

பங்காளிகளாக செயல்பட இந்தியா, சீனா இணக்கம்

  • September 15, 2026
  • 0 Comments

டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்தபோது, “சீனாவும் இந்தியாவும் பங்காளிகளாக இருக்க வேண்டும்” என்ற மிக முக்கியமான கூட்டுப் புரிதலை எட்டியுள்ளதாகச் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன ஜனாதிபதி மேற்கண்ட இருநாட்கள் புதுடெல்லிக்கு வருகை தந்திருந்தார். இப் பயணத்தையும், பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் சுருக்கமாக விவரித்த அமைச்சர் வாங் யி, இரு நாட்டுத் […]

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக பெற்றுள்ள வெற்றி, “பொய்யின் எதிரொலிக்கு எதிரான சத்தியத்தின் வெற்றி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

பாஜக உள்ளாட்சித் தேர்தல் முடிவு சத்தியத்தின் வெற்றி என்கிறார் மோடி

  • September 15, 2026
  • 0 Comments

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக பெற்றுள்ள வெற்றி, “பொய்யின் எதிரொலிக்கு எதிரான சத்தியத்தின் வெற்றி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அபாரமான வெற்றியை வழங்கி வரலாற்றுத் தீர்ப்பளித்த அம்மாநில மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த வெற்றியானது பொய்யின் எதிரொலிக்கு எதிராக சத்தியத்துக்கு கிடைத்த மகத்தான […]

யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாகவும், செங்கடலை ஒட்டிய யேமனின் மேற்குப் பகுதி கடலோரப் பகுதிகளில் தங்களது கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் யேமன் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

Houthis அமைப்பின் தாக்குதல் தீவிரம்: சவுதிக்கு நெருக்கடி – ட்ரம்புக்கு தலையிடி

  • September 15, 2026
  • 0 Comments

யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாகவும், செங்கடலை ஒட்டிய யேமனின் மேற்குப் பகுதி கடலோரப் பகுதிகளில் தங்களது கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் யேமன் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹவுத்திகளின் இந்த அதிவேக முன்னேற்றத்தை எதிர்கொள்வது குறித்து ரியாத்தில் அவசர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, ஈரான் மற்றும் வளைகுடா அரபு நாடுகளுக்கு இடையே திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் […]

மாகாணசபைத் தேர்தலுக்காக பதவி துறக்க தயாராகும் எம்.பி. இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலுக்காக பதவி துறக்க தயாராகும் எம்.பி.

  • September 15, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன். தேர்தல் அறிவிக்கப்பட்டால், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டுத் தேர்தலில் களமிறங்கி அரசியல் ரீதியாகச் சவால் விடுக்கவும் நான் தயாராக உள்ளேன்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் எவருக்கேனும் சந்தேகம் இருந்தால், சத்தியக் கடதாசி (Affidavit) வழங்கவும் தயார் என்றும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட கையோடு தனது நாடாளுமன்ற உறுப்பினர் […]

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் செப்டம்பர் 06 வரையான காலப்பகுதிக்குள் 15 லட்சத்து 67 ஆயிரத்து 07 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இலங்கை செய்தி

பிரித்தானியாவிலிருந்து 152,625 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

  • September 15, 2026
  • 0 Comments

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் செப்டம்பர் 06 வரையான காலப்பகுதிக்குள் 15 லட்சத்து 67 ஆயிரத்து 07 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 3 லட்சத்து 95 ஆயிரத்து 377 பேரும், பிரித்தானியாவில் இருந்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 625 பேரும் , சீனாவில் இருந்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 473 பேரும் இலங்கைக்கு சுற்றுலா […]

உக்ரைன் - போலந்து எல்லையருகே ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்கள், உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவை மேலும் அதிகரிப்பதற்கு நேட்டோ இராணுவக் கூட்டமைப்பைத் தூண்டும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) தெரிவித்தார். ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கான ஆதரவை வலுப்படுத்துகிறது நேட்டோ

  • September 14, 2026
  • 0 Comments

உக்ரைன் – போலந்து எல்லையருகே ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்கள், உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவை மேலும் அதிகரிப்பதற்கு நேட்டோ இராணுவக் கூட்டமைப்பைத் தூண்டும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) தெரிவித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் உரையாற்றிய மார்க் ரூட்டே, “நேட்டோ எல்லைக்கு மிக அருகில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விரக்தியையும், பயத்தையும் பீதியையும் விதைக்கும் அவரது எண்ணத்தையுமே காட்டுகின்றன. உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடர்வதில் […]

டென்மார்க்கின் சுயாட்சிப் பகுதியான கிரீன்லாந்து உட்பட ஆர்க்டிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் அமைதியான முறையில் தீர்வு காணும் என்று எதிர்பார்ப்பதாக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடரிக்சன் (Mette Frederiksen) திங்கள்கிழமை தெரிவித்தார். ஐரோப்பா செய்தி

கிரீன்லாந்துமீது ட்ரம்ப் குறி: டென்மார்க் கூறுவது என்ன?

  • September 14, 2026
  • 0 Comments

டென்மார்க்கின் சுயாட்சிப் பகுதியான கிரீன்லாந்து உட்பட ஆர்க்டிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் அமைதியான முறையில் தீர்வு காணும் என்று எதிர்பார்ப்பதாக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடரிக்சன் (Mette Frederiksen) திங்கள்கிழமை தெரிவித்தார். டென்மார்க்கால் கிரீன்லாந்தைப் பாதுகாக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி, அதன் கட்டுப்பாட்டை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்தியதன் மூலம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளிலும் – டிரான்ஸ் அட்லாண்டிக் நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். வடக்கு […]

வியன்னாவில் நடைபெறும் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் (IAEA) கூட்டத்தில் ஈரான் அணுசக்தித் தலைவர் பங்கேற்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் 'ஸ்நாப்பேக்' (snapback) தடைகளில் விலக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா தடை விதித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சர்வதேச அணுசக்தி கூட்டத்தில் பங்கேற்க ஈரான் தலைவருக்கு தடை

  • September 14, 2026
  • 0 Comments

வியன்னாவில் நடைபெறும் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் (IAEA) கூட்டத்தில் ஈரான் அணுசக்தித் தலைவர் பங்கேற்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ‘ஸ்நாப்பேக்’ (snapback) தடைகளில் விலக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்குத் தகுந்த எதிர்ப்பை தெஹ்ரான் திங்கள்கிழமை பதிவு செய்துள்ளது. வியன்னாவில் திங்கள்கிழமை தொடங்கிய சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் வருடாந்திரப் பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி (Mohammad Eslami) கலந்துகொண்டு உரையாற்ற இருந்தார். இருப்பினும், தொடக்க நிகழ்வின் […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவார் என அறியமுடிகிறது. அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு 22 இல் அறிவிப்பு

  • September 14, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவார் என அறியமுடிகிறது. சட்டமூலங்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் (பொருட்கோடல்) சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பிவைக்கப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றம் கூடும் வேளையில், சபாநாயகர் தனது அறிவிப்பின்போது மேற்படி தீர்ப்பை வெளிப்படுத்துவது வழமையாகும். இதற்கமைய, 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என்றும், அந்தத் தீர்ப்பை 22 […]