இத்தாலியின் தேர்தல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சீர்திருத்தத்திற்கு அந்நாட்டுச் செனட் சபை (மேலவை) செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பா செய்தி

இத்தாலியின் தேர்தல் சட்டத் திருத்தத்துக்கு மேலவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

  • September 15, 2026
  • 0 Comments

இத்தாலியின் தேர்தல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சீர்திருத்தத்திற்கு அந்நாட்டுச் செனட் சபை (மேலவை) செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் வெற்றிபெறும் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலேயே பிரதமர் ஜோர்ஜியா மெலோனி விதிகளில் மாற்றம் செய்வதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளன. பிரதமர் மெலோனியின் ‘பிரதர்ஸ் ஆப் இத்தாலி’, ‘லீக்’ மற்றும் ‘போர்சா இத்தாலியா’ ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய வலதுசாரி ஆளும் கூட்டணி, முற்றிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலான (proportional voting system) தேர்தல் […]

யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம் தனது தீவிர வலதுசாரி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி

ஹவுத்திகள்மீது தாக்குதல் வேண்டாம்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

  • September 15, 2026
  • 0 Comments

யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம் தனது தீவிர வலதுசாரி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோளிட்டு Haaretz நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலியத் தலைவர்கள் , இராணுவ நடவடிக்கைக்குப் பதிலாக இராஜதந்திர வழியைப் பின்பற்ற வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹவுத்திகளின் நிலப்பரப்பு ஆக்கிரமிப்புகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ‘பாப் அல்-மண்டப்’ (Bab al-Mandab) நீரிணை மீதான அவர்களின் புதிய […]

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரசாரக் கூட்டத்தில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விளம்பரப்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

அநுராதபுரக் கூட்டத்தில் “புலி” பிரச்சாரமா? விசாரணை TID க்கு மாற்றம்

  • September 15, 2026
  • 0 Comments

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரசாரக் கூட்டத்தில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விளம்பரப்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட உரை தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து , பொலிஸ் மா அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுர கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை விளம்பரப்படுத்தும் அல்லது ஆதரிக்கும் வகையில் […]

யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து சவூதி அரேபியாவைப் பாதுகாக்கும் வகையில், உளவுத்துறை உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக Walla ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹவுத்திகளின் அச்சுறுத்தல்: இஸ்ரேல், பிரித்தானியாவிடம் உதவி கோரும் சவூதி

  • September 15, 2026
  • 0 Comments

யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து சவூதி அரேபியாவைப் பாதுகாக்கும் வகையில், உளவுத்துறை உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக Walla ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியா மீதான ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, எண்ணெய் விநியோகக் குழாய்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பிரதான விநியோகக் குழாயின் செயல்பாடுகள் பகுதியளவில் முடங்கின. மேலும், யேமன்-சவூதி […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்ட்ஸ்மித் (Jemima Goldsmith),  ஆஸ்திரேலிய நிதியாளரான கேமரூன் ஓ'ரெய்லியை (Cameron O'Reilly) திருமணம் செய்துகொண்டுள்ளார். உலகம் செய்தி

இம்ரான்கானின் முன்னாள் மனைவி மறுமணம்

  • September 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்ட்ஸ்மித் (Jemima Goldsmith),  ஆஸ்திரேலிய நிதியாளரான கேமரூன் ஓ’ரெய்லியை (Cameron O’Reilly) திருமணம் செய்துகொண்டுள்ளார். இம்ரான் கானைப் பிரிந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் மறுமணம் செய்துள்ளார். 52 வயதான ஜெமிமா மற்றும் 62 வயதான கேமரூன் ஆகியோரின் திருமணம் வாரயிறுதியில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. ஜெமிமாவின் அண்ணி ஜெமிமா ஜோன்ஸ், திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “ஜெமிமா மற்றும் […]

சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. உலகம் செய்தி

ஹவுதிகளுக்கு கடும் பதிலடி: சவூதி எச்சரிக்கை

  • September 15, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. யேமனில் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளுடன் மீண்டும் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, யேமனின் செங்கடல் கடற்கரை மற்றும் பாப் அல்-மண்டப் (Bab al-Mandab) நீரிணைப் […]

தியாக தீபம் திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் நல்லூரியில் அனுஷ்டிப்பு இலங்கை செய்தி

தியாக தீபம் திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் நல்லூரியில் அனுஷ்டிப்பு

  • September 15, 2026
  • 0 Comments

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரத்தில், காலை 9.45க்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை தொடர்ந்து, நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை […]

“அமைச்சரவையில் தற்போதைக்கு எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது. அதேபோல், வெளிவிவகார அமைச்சராக நான் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியில் விரைவில் அமைச்சரவை மாற்றம்?

  • September 15, 2026
  • 0 Comments

“அமைச்சரவையில் தற்போதைக்கு எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது. அதேபோல், வெளிவிவகார அமைச்சராக நான் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சராக நீங்கள் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதே, இது உண்மையா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து நாங்கள் தற்போதைக்குக் கவனம் செலுத்தவில்லை. அமைச்சர்கள் அனைவரும் மிகவும் […]

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் இருவர், மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இலங்கை செய்தி

ரவி, ஷானியின் அடிப்படை உரிமைகள்மீறல்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  • September 15, 2026
  • 0 Comments

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் இருவர், மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம்,பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் பிரதம ஆய்வாளர் […]

அமெரிக்க நடிகையின் ஆபாச விளம்பரத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு செய்தி பொழுதுபோக்கு

அமெரிக்க நடிகையின் ஆபாச விளம்பரத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு

  • September 15, 2026
  • 0 Comments

அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி (Sydney Sweeney) நடித்துள்ள புதிய விளம்பரப் பிரச்சாரம் ஒன்று, விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களை அளவுக்கு அதிகமாக ஆபாசமாகச் சித்தரிப்பதாகக் கூறி பெண் விளையாட்டு வீராங்கனைகள் இடையே பெரும் கொந்தளிப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ‘நோவிக்’ (Novig) என்ற விளையாட்டு கணிப்பு தளத்திற்கான (sports prediction market platform) விளம்பரத்தில், நடிகை சிட்னி ஸ்வீனி மிகக் குறைவான உடைகளுடன் தோன்றி, தனது உடலின் சில பகுதிகளைக் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு […]