ஐரோப்பா

முடிவுக்கு வரும் உக்ரைன் போர் – புட்டின் வெளியிட்ட செய்தி!

  • May 10, 2026
  • 0 Comments

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தான் எண்ணுவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். மொஸ்கோவில்  மிக எளிமையாக நடைபெற்ற வெற்றி தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டப்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஐரோப்பாவிற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், தனது விருப்பமான பேச்சுவார்த்தைப் பங்காளியாக ஜெர்மனியின் முன்னாள் அதிபர் கெர்ஹார்ட் ஷரோடர் (Gerhard Schroeder) இருப்பார் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் […]

ஐரோப்பா

அணுசக்தி பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் புட்டின் – ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!

  • April 27, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அணுசக்தி பயங்கரவாதம் செய்வதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், செர்னோபில் அருகே ரஷ்யா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் வரலாற்றை மீண்டும் நிகழ்த்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். செர்னோபில் பேரழிவின் 40வது ஆண்டு நினைவு நாளில் பேசிய ஜெலென்ஸ்கி, இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். ரஷ்ய-ஈரானிய ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் அந்த ஆலைக்கு மேல் தொடர்ந்து பறப்பதையும், கடந்த ஆண்டு அவற்றில் ஒன்று பாதுகாப்பு வளையத்தைத் தாக்கியதையும் […]