கடைசி நொடியில் சாதித்தது கானா அணி
கனடாவின் டொராண்டோ மைதானத்தில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து Group L லீக் போட்டியில், பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில் (90+5′ நிமிடம்), கானா வீரர் கேலப் யிரென்கி Caleb Yirenkyi அடித்த அதிரடி கோல் அணியின் வெற்றியை உறுதி செய்தது. கானா ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மைதானத்தில் இந்த வெற்றியைத் துள்ளிக் […]













