உலகம்

ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி : ஈராக், அமெரிக்கா இடையில் ஒப்பந்தம்

  • November 9, 2026
  • 0 Comments

ஈராக் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஈராக் வெளியுறவு அமைச்சர் ஃபுவாட் ஹுசைன்,  ஓமானுக்கு அருகிலுள்ள கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக   எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தம்  எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  ஈரானில் நடந்த போர் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்ட இடையூறுகளால் ஈராக் […]