உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் ‘புதிய அத்தியாயம்’ உருவாகிறது – ஈரான் உச்ச தலைவர் கருத்து

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தோல்விக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் புதிய அரசியல் மற்றும் பாதுகாப்பு அத்தியாயம் உருவாகி வருவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார். ஈரானின் அரச செய்தி நிறுவனம் IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “இன்று, இப்பகுதியில் உலகின் மிகப்பெரிய பிரசாரம் மற்றும் ஆக்கிரமிப்பு நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும், அமெரிக்கா தனது திட்டத்தில் வெட்கக்கேடான தோல்வியை சந்தித்த பின்னரும், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம் […]

உலகம் செய்தி

மோதல் தொடர்வதால் லெபனானில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை – உலக உணவுத் திட்டம்

  • April 30, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், லெபனான் தற்போது மிகவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர்கொண்டு வருவதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள மிகவும் ஏழ்மையான, பலவீனமான மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தற்போது முன்னுரிமை வழங்கி உதவி செய்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லெபனானில் நிலவும் உணவு நெருக்கடிக்கான உண்மையான தீர்வு போர் நிறுத்தமே என்றும், அந்நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை நிவாரண உதவிப் பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். […]

உலகம் செய்தி

பாதுகாப்பின்மைக்கு அமெரிக்க இராணுவமே காரணம் – ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு

  • April 30, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பின்மைக்கு அமெரிக்காவின் இராணுவ இருப்பும் அதன் கைப்பாவை தளங்களும் முக்கிய காரணம் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார். அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணி ஈரான் மற்றும் பிராந்திய நாடுகளை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாகவே இந்நிலை உருவானதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க வெளிநாட்டு படைகள் இருப்பது அந்தப் பகுதியின் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், அமெரிக்காவின் ஆதரவிலுள்ள தளங்களுக்கு […]

இலங்கை செய்தி

செம்மணி மனித புதைகுழி அகழ்வு – இதுவரை 241 மனித எச்சங்கள் அடையாளம்

  • April 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 211 மற்றும் 220 ஆகிய இலக்கங்களுடைய மனித எலும்புக்கூடுகளின் எஞ்சிய பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதைகுழியின் வடமேற்குப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் […]

உலகம் செய்தி

குளோபல் சுமுத் கப்பல் இடைமறிப்பு: இஸ்ரேலுக்கு இத்தாலி கண்டனம் – குடிமக்களை உடனே விடுவிக்க கோரிக்கை

  • April 30, 2026
  • 0 Comments

சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த குளோபல் சுமுத் கப்பல் குழுவை  இஸ்ரேல் இடைமறித்ததை இத்தாலி கடுமையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில், குளோபல் சுமுத் கப்பல் குழுவின் கப்பல்கள் கைப்பற்றப்பட்டதை இத்தாலி கண்டிப்பதாகவும், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இத்தாலியர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு இஸ்ரேலை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, 24 இத்தாலியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இத்தாலி செய்தி நிறுவனம் ஏஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சட்டம் முழுமையாக மதிக்கப்பட […]

இந்தியா செய்தி

தேர்தல் முடிவுகள் வந்த பின் எப்படி செயற்பட வேண்டும் – விஜய் இட்ட கட்டளை

  • April 30, 2026
  • 0 Comments

தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் செயற்பட வேண்டிய விடயம் தொடர்பில் நடிகர் விஜய் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 02 சட்டமன்ற தொகுதிகளில் களமிறங்கியுள்ளார். தவெக தமிழ்நாட்டின் எடப்பாடி தொகுதியை தவிர்த்து 233 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுயேட்சை வேட்பாளருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்தார். மே 4 ஆம் திகதி […]

ஐரோப்பா செய்தி

கோல்டர்ஸ் கிரீன் கத்திக்குத்து சந்தேகநபர் ‘பிரிவென்ட்’ திட்டத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டவர்

  • April 30, 2026
  • 0 Comments

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், முன்பு அரசின் தீவிரவாத எதிர்ப்பு திட்டமான ‘பிரிவென்ட்’ திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தவர் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அவர் அந்த திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதே ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த தாக்குதலில் 34 வயதான ஷ்லோய்ம் ராண்ட் மற்றும் 76 வயதான மோஷே ஷைன் ஆகிய இரண்டு யூத ஆண்கள் காயமடைந்தனர். புதன்கிழமை நடந்த இந்தச் […]

ஐரோப்பா செய்தி

கோல்டர்ஸ் கிரீன் தாக்குதல்: விரைவாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர்

  • April 30, 2026
  • 0 Comments

கோல்டர்ஸ் கிரீனில் நேற்று இடம்பெற்ற தாக்குதலுக்கு குற்றவியல் நீதி அமைப்பு விரைவாகவும் வெளிப்படையான முறையிலும் பதிலளிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங் தெருவில் குற்றவியல் நீதி அமைப்புகளுடன் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார். அதிர்ச்சியூட்டும் இத்தகைய தாக்குதல்களுக்கு துரிதமான பதில் அளிப்பது அதிகாரிகளின் கடமை என்றும் அவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நடவடிக்கைகள் வேகமாகவும் […]

இலங்கை செய்தி

யாழிலும், வன்னியிலும் மே தினம் நடத்துகிறது NPP

  • April 29, 2026
  • 0 Comments

  சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி , 21 மாவட்டங்களில் 21 மேதின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா மேற்படி தகவலை வெளியிட்டார். “மக்கள் ஆட்சிக்கு பலம்” எனும் தொனிப்பொருளின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கூறியவை வருமாறு, “கொழும்பில் இம்முறை பிரதான மேதின […]

இலங்கை செய்தி

அமைதிக்கான நடைப்பயணம் நிறைவு

  • April 28, 2026
  • 0 Comments

அமைதிக்கான நடைப்பயணம் நிறைவு விழாவில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க  ஜய ஸ்ரீ மகா போதி மரக்கன்றை உத்தியோகபூர்வமாக வழங்கினார். வன்முறையற்ற சூழல், கருணை, மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக்  கொண்டு இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பாத யாத்திரை கடந்த ஏப்ரல் 21 அன்று அனுராதபுரத்தில் ஆரம்பமாகி, தம்புள்ளை,  மாத்தளை, கண்டி, கேகாலை, யக்கலை மற்றும் களனி ஆகிய நகரங்கள் வழியாக சுமார் 07 நாட்கள் பயணித்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தை இன்று […]