ஐ.நா அமர்வில் கலந்துகொள்ள நியூயார்க் சென்றுள்ள ஈரான் தூதுக்குழு
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது அமர்வில் கலந்துகொள்வதற்காக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளது, ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ‘ஐஆர்என்ஏ’வின்படி, வெளியுறவு அமைச்சரும் அவரது குழுவினரும் ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதியும் பொறுப்புத் தூதரும் வரவேற்றனர். நியூயார்க் செல்லும் வழியில் தலைநகர் தோஹாவிற்கும் சென்ற வெளியுறவு அமைச்சர், […]








