Consent Preferences
உலகம் செய்தி

கடற்படையை நவீனமயப்படுத்தும் ஈரான்

ஈரான் தனது கடற்படையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையாக, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்புக் கட்டமைப்புகளை இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது கடற்படையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையாக, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்புக் கட்டமைப்புகளை இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி தெரிவித்துள்ளார்.

கடற்படையின் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன பாதுகாப்பு அமைப்புகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, கடற்படையை நவீனமயப்படுத்துவதற்கான இந்த நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளன.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் தனது இராணுவக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி