இந்தியா செய்தி

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மணிப்பூர் செல்கிறார் இந்திய எதிர்க்கட்சி தலைவர்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினரிடையே 2023ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி வெடித்த இனக்கலவரம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகின்றது.

இந்த வன்முறைகளில் இதுவரை 306 பேர் உயிரிழந்துள்ளதுடன், 49 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், சுமார் 7,900 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், 2,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்காக ராகுல் காந்தி மணிப்பூர் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி