இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் A -9 வீதியில் கோர விபத்து: ஐவர் பலி -பலர் காயம்

அநுராதபுரம், மதவாச்சி - ரம்பேவ பகுதியில் A -9 வீதியில் இன்று முற்பகல் இடமபெற்ற கோர வாகன விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

அநுராதபுரம், மதவாச்சி – ரம்பேவ பகுதியில் A -9 வீதியில் இன்று முற்பகல் இடமபெற்ற கோர வாகன விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

மூன்று பஸ்கள் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இரு இபோச பஸ்களும், தனியார் பஸ்ஸொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் மெதவாச்சி, அநுராதபுரம் உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்தில் 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை