உலகம்

நவநீதம் பிள்ளை ஒரு மர்மமான நபர் – விரக்தியில் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவொரு சங்கடமான மற்றும் அவமானகரமான முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியான நவநீதம் பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட சிலமணி நேரங்களிலேயே ட்ரம்பின் இந்த கருத்து வந்துள்ளது.

நவநீதம் பிள்ளையை விமர்சித்த அவர், அவர் ஒரு மர்மமான நபர் என்றும், நான் அவர் பற்றி கேள்விப்பட்டதில்லை, ஒருவரும் கேள்விப்பட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல போர்களை தீர்த்துவைத்துள்ளதாக பட்டியலிட்டதுடன்,  வட மற்றும் தென் கொரியா, ஜப்பான் மற்றும் வட கொரியா, சீனா மற்றும் தைவான் ஆகியவற்றுக்கு இடையே போர்கள் வெடிப்பதைத் தடுக்க உதவியதாகவும்  கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்