சவூதி விமான நிலையங்கள்மீது ஹூதிகள் தாக்குதல்: மூவர் பலி – பலர் காயம்
ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினருக்கும் சவூதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை புதன்கிழமை தெரிவித்துள்ளது. சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், அபா (Abha) விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் […]













