இன்ஸ்ட்ராவால் குடும்பத்துக்குள் குழப்பம்: இளம் பெண்மீது சாணி ஊற்றி தாக்குதல்
தமிழ்நாடு மாநிலம், காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குடும்பப் பிரச்சினை, இளம்பெண் ஒருவர் மீது சாணி ஊற்றி, துடைப்பத்தால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி திலகர் நகரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (20) என்பவர், கணேசபுரத்தைச் சேர்ந்த அபிநயா (23) என்பவரின் கணவர் கவியரசனுடன் இன்ஸ்டாகிராம் வழியாக அடிக்கடி உரையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் […]













