போராட்டங்கள் உக்கிரம்: இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா
இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்;. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று […]













