இலங்கை

குருவிட்ட சிறைக் கலவரம் – இருவர் உயிரிழப்பு

  • August 7, 2026
  • 0 Comments

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். தொடர்புடைய செய்தி குருவிட்ட சிறைச்சாலையிலும் பதற்றம்: கண்ணீர்புகை பிரயோகம் – படைகள் குவிப்பு