ஐரோப்பா

அடிமைத்தனத்திற்கான இழப்பீடு : மன்னர் சார்லஸிடம் மனுக்கொடுக்க தயாராகும் ஜமைக்கா

  • July 2, 2026
  • 0 Comments

அடிமைத்தனத்திற்கான இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பாக சட்ட வழிகாட்டுதலைப் பெற ஜமைக்கா அதிகாரிகள் மன்னர் சார்லஸிடம் மனுவொன்றை கையளிக்கவுள்ளனர். இதற்காக வரும்  செப்டம்பர் மாதம் அவர்கள் இங்கிலாந்திற்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் கரீபியன் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட கலாச்சார அமைச்சர் ஒலிவியா கிரேஞ்ச் (Olivia Grange), இந்தப் பயணம் செப்டம்பர் 06 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு பெறுவதற்கான முயற்சியை  அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கான கோரிக்கை கடந்த […]

கருத்து & பகுப்பாய்வு

அரச வரலாற்றில் 180 ஆண்டுகால பாரம்பரியத்தை மாற்றிய மன்னர் சார்லஸ்

  • June 26, 2026
  • 0 Comments

அடுத்த ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மனையின் விரிவான புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், அதைத் தனது நிரந்தர வசிப்பிடமாக ஆக்கிக்கொள்ளப் போவதில்லை என மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்துள்ளார். மன்னரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக பிரித்தானிய முடியாட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு  வந்த அரச பாரம்பரியம் நிகழ்வு முடிவுக்கு வந்துள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பதிலாக மன்னர் சார்ல்ஸும்  ராணி கமிலாவும் பல ஆண்டுகளாகத் தாங்கள் வசித்து வந்த லண்டன் இல்லமான கிளாரன்ஸ் ஹவுஸிலேயே (Clarence House) தொடர்ந்து வசிப்பார்கள் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய தூதரக விருந்தை நிறைவு செய்து புறப்பட்ட மன்னர்

  • April 28, 2026
  • 0 Comments

பிரித்தானிய தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட  மன்னர் சார்லஸ் (Charles) மற்றும் ராணி கமிலா (Queen Camilla) தற்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும்  ஓய்வுபெற்ற பிரித்தானிய ஒலிம்பிக் நீச்சல் வீரர் டாம் டேலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக,  இன்றைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இதன்மூலம் நிறைவடைந்துள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா (Camilla) […]

ஐரோப்பா செய்தி

மன்னரின் வருகை – வெள்ளை மாளிகையில் அபூர்வ பாதுகாப்பு ஏற்பாடு

  • April 28, 2026
  • 0 Comments

மன்னர் சார்லஸ் (King Charles) வருகையை முன்னிட்டு, வெள்ளை மாளிகை (White House) சுற்றுவட்டாரத்தில் அபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாம் இதற்கு முன்பு அரிதாகவே இப்படியான கடுமையான பாதுகாப்பை கண்டுள்ளதாக செய்தியாளர் ஒருவர் கூறினார். வெள்ளை மாளிகைக்கு செல்லும் பென்சில்வேனியா அவென்யூவின் (Pennsylvania Avenue) ஒரு முழுத் தெரு போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்தது. அப்பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்களின் அடையாள அட்டைகள் பொலிஸாரால் தீவிரமாகச் சோதிக்கப்பட்டன. இவ்வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாக மிக உயர்மட்ட […]