உலகம்

ஈரான் விமானங்களுக்கு தடை – UAEஇன் அதிரடி நடவடிக்கை

  • September 24, 2026
  • 0 Comments

ஈரானிய விமான நிறுவனங்களின் சேவைகளை ஐக்கிய அரபு அமீரகம் நிறுத்தி வைத்துள்ளதாக தெஹ்ரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மத்திய கிழக்குப் போர் தொடர்பான அமெரிக்கத் தடைகளை அமல்படுத்தும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் ஊடகச் செய்தியில், “நேற்று நள்ளிரவு முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஈரானிய விமான நிறுவனங்களின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டுகள் வழங்கப்பட்ட பிறகு, காலையில் தெஹ்ரானிலிருந்து துபாய்க்குச் செல்லவிருந்த ஈரான் ஏர்டூர் விமானம், திட்டமிடப்பட்ட புறப்பாட்டிற்குச் சற்று […]