உலகக்கிண்ண தொடரில் சாதனை படைத்தார் Lionel Messi
ஆஸ்திரியாவுக்கு எதிரான Group J லீக் போட்டியில் , அர்ஜென்டினா அணியின் தொடக்க கோலை அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி Lionel Messi படைத்துள்ளார். 6 உலகக் கோப்பை தொடர்களில் அவரது இதுவரை அவர் 18 கோல்களை அடித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது குரூப் போட்டியில், ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கோல் மூலம் அவர் இந்த வரலாற்றுப் பட்டியலின் முதலிடத்தைப் பிடித்தார். […]













