உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது பாரிய தாக்குதலுக்கு ட்ரம்ப் திட்டம்?

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இறுதி முடிவை எடுக்கவில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இறுதி முடிவை எடுக்கவில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அமெரிக்காவில் முக்கிய தேர்தல்கள் நிறைவடைந்த பின்னர், ஈரான் மீது புதிய இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த எச்சரிக்கைகளும், சாத்தியமான பதிலடி நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குத் தயாராகுமாறு தனது நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள புதிய அறிவுறுத்தல்களும், பிராந்தியத்தில் மீண்டும் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், வெள்ளை மாளிகையும் அமெரிக்க அதிகாரிகளும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி