கட்டார் ஊடாக அமெரிக்காவுக்கு அணுசக்தி தொடர்பான முன்மொழிவொன்றை ஈரான் அனுப்பி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் திருப்பம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நெருக்கடி

  • November 6, 2026
  • 0 Comments

கட்டார் ஊடாக அமெரிக்காவுக்கு அணுசக்தி தொடர்பான முன்மொழிவொன்றை ஈரான் அனுப்பி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், வாஷிங்டன் தனது ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னரே குறித்த முன்மொழிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என ஈரானின் மூத்த அதிகாரியொருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும், அதற்கு மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் […]

ஆஸ்திரேலியாவின் சிட்னி, போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் படுகாயமடைந்த 90 வயது மூதாட்டி, சுமார் 12 மாதங்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல்: காயமடைந்த மூதாட்டி ஓராண்டுக்கு பிறகு உயிரிழப்பு

  • November 6, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி, போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் படுகாயமடைந்த 90 வயது மூதாட்டி, சுமார் 12 மாதங்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தீவுகள் ஆராயுங்கள் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி, போண்டி கடற்கரையின் ஆர்ச்சர் பூங்காவில் நடைபெற்ற ஹனுக்கா (Hanukkah) யூத மதப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது இரு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த மூதாட்டி படுகாயமடைந்தார். பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், இந்த ஆண்டு முழுவதும் பலமுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா நடைமுறைகளில் இந்திய மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்தியா செய்தி

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் புதிய நிவாரணம்; குடியேற்ற விதிகளில் தளர்வு

  • November 6, 2026
  • 0 Comments

இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா நடைமுறைகளில் இந்திய மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர், இலங்கைத் தமிழ் அகதிகள் மற்றும் திபெத்தியர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு குடியேற்றம் தொடர்பான ஆவண நடைமுறைகளில் விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு அஞ்சி […]

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரேஷ் பட், மனைவியின் சடலத்தைத் துண்டுகளாக வெட்டியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியா செய்தி

மனைவியின் சடலத்தை துண்டுகளாக்கி மறைத்த இந்திய கணவர்: அமெரிக்காவில் பயங்கரம்

  • November 6, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரேஷ் பட், மனைவியின் சடலத்தைத் துண்டுகளாக வெட்டியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். தனது மனைவி மம்தா காப்லே பட் (28), தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது சடலத்தைக் கண்ட பின்னர் அச்சமடைந்து அதனை மறைப்பதற்காகத் துண்டுகளாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற மனைவியின் காணாமல் போன சம்பவம் மற்றும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தொடர்பில் நரேஷ் […]

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவர்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து நிதியுதவி பெற்றுள்ளதாகவும், இதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா செய்தி

CJP தலைவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி: இந்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு

  • November 6, 2026
  • 0 Comments

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவர்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து நிதியுதவி பெற்றுள்ளதாகவும், இதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து சிஜேபி சார்பில் டெல்லியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் […]

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதியான டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதியன்று ஒரு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்;இப்போது, டிரம்பின் முகத்தில் அறைந்தாற்போல, பல குடியேற்றவாசிகள்,அங்கு பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் ஆளுநர்களாகவும் செனட்டர்களாகவும் மாறியுள்ளனர்”.இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். அரசியல் இலங்கை செய்தி

டொனால்ட் டிரம்ப் சர்வதேச பயங்கரவாதி : இலங்கை நாடாளுமன்றில் ஒலித்தக் குரல்

  • November 6, 2026
  • 0 Comments

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதியான டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதியன்று ஒரு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்;இப்போது, டிரம்பின் முகத்தில் அறைந்தாற்போல, பல குடியேற்றவாசிகள்,அங்கு பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் ஆளுநர்களாகவும் செனட்டர்களாகவும் மாறியுள்ளனர்”.இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் – அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் (Trusts Amendment Bill) தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் […]

மக்கள் போராட்டங்களை ஒடுக்கி, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது. எனவே, சர்வதேச சக்திகளுடன் இணைந்து அடக்குமுறைச் சட்டங்களைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அரசியல் இலங்கை செய்தி

மக்கள் போராட்டங்களை ஒடுக்கவே அடக்குமுறைச் சட்டமூலம்

  • November 6, 2026
  • 0 Comments

மக்கள் போராட்டங்களை ஒடுக்கி, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது. எனவே, சர்வதேச சக்திகளுடன் இணைந்து அடக்குமுறைச் சட்டங்களைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் இது தொடர்பில் மேலும் கூறியதாவது: “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், ஜி.எஸ்.பி. பிளஸ் […]

பெற்றோர் பிரான்சிலும் சகோதரன் இந்தியாவிலும் வசித்து வரும் நிலையில், படகு மூலம் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாம்பன் பகுதியில் வைத்துத் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

சகோதரனைத் தேடி இந்தியா சென்ற வவுனியா இளைஞர் பாம்பனில் கைது

  • November 6, 2026
  • 0 Comments

பெற்றோர் பிரான்சிலும் சகோதரன் இந்தியாவிலும் வசித்து வரும் நிலையில், படகு மூலம் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாம்பன் பகுதியில் வைத்துத் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 21 வயதுடைய மேற்படி இளைஞர், இந்தியாவில் தங்கியுள்ள தனது சகோதரனைச் சந்திப்பதற்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை படகு மூலம் சட்டவிரோதமாகத் தமிழகக் கடற்கரையைச் சென்றடைந்தபோதே பொலிஸாரின் கண்காணிப்பில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் தங்கியிருந்த வீட்டில் தனது சித்தியாருடன் ஏற்பட்ட […]

ஐரோப்பிய நாடுகளில் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் விமானங்கள் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டு வருவதுடன், சில விமான நிலையங்களில் பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பிய விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்; ஆஸ்திரேலியா வரை நீண்ட பாதுகாப்புப் பதற்றம்

  • November 6, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் விமானங்கள் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டு வருவதுடன், சில விமான நிலையங்களில் பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை (05) மாத்திரம் சுமார் 30 விமானங்கள் இந்த அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் திசைதிருப்பப்பட்டதுடன், வெடிகுண்டு நிபுணர்கள் விமானங்களைச் சோதனையிட்டுள்ளனர். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை இரவு டோக்கியோவிலிருந்து சிட்னி வந்த All Nippon Airways (ANA) […]

latestnews,breakingnews,srilankanews,news update,lka,cricketnews, sportsnews,T20worldcup,politicalnews,cinemanews,indiannews,india,tamilnaadu, இலங்கை செய்தி

ஜே.வி.பி. செயலாளருடன் சீன தூதுவர் அவசர சந்திப்பு: பின்னணி என்ன?

  • November 6, 2026
  • 0 Comments

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு ஒன்று, ஜேவிபி உறுப்பினர்களுடன் கட்சி அமைப்பு மற்றும் ஒழுக்கம் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, விரைவில் இலங்கை வருகை தரவுள்ளது. பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில், நேற்று ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவா சியாங் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, இந்த வருகை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ஒக்டோபர் 29 ஆம் திகதி சீனாவில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் […]