விளையாட்டு

ICC World Cup: இன்றைய போட்டிகள் விபரம்!

  • February 13, 2026
  • 0 Comments

ICC Men’s T20 உலகக்கிண்ண தொடரில் இன்று (13) மூன்று முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 19 ஆவது லீக் ஆட்டத்தில் Australia மற்றும் Zimbabweஅணிகள் மோதுகின்றன. Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் 20 ஆவது லீக் Canada , United Arab Emirates அணிகள் மோதுகின்றன. Chennai இல் இரவு 7 மணிக்கு நடைபெறும் 21 ஆவது லீக் ஆட்டத்தில் […]

அரசியல் இலங்கை

சுவிஸ் தூதரக சந்திப்பை குழப்பியது யார்? கஜேந்திரகுமார் விளக்கம்!

  • February 13, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவிருந்த சந்திப்புக்கு தமது கட்சியே இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam நிராகரித்துள்ளார். யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை நிராகரித்தார். “தமிழ் தேசியப் பேரவையின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 15ஆம் திகதி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கு கிழக்கை மையப்படுத்திய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் […]

உலகம்

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் BNP வெற்றி நடை!

  • February 13, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.என்.பி. எனப்படுகின்ற பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party (BNP) வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தமது கட்சி பெற்றுள்ளது என BNP இன்று அறிவித்தது. இதற்கமைய பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் Tarique Rahman பதவி ஏற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர் புரட்சி வெடித்தது. இதனையடுத்து மக்கள் போராட்டமும் […]

அரசியல் இலங்கை

அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? பேராளர் மாநாட்டை நடத்துகிறது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி!

  • February 13, 2026
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் Democratic Tamil National Alliance பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நிகழ்வுக்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்தே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்களை முன்வைக்கும் நோக்கில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், […]

அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகர் பதவி விலக வேண்டும்: எதிரணி வலியுறுத்து!

  • February 12, 2026
  • 0 Comments

சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன Jagath Wickramaratne பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar இந்த வலியுறுத்தலை விடுத்தார். “இலங்கை அரசியல் வரலாற்றில் சிறப்பாக செயல்பட்ட சபாநாயகர்கள் உள்ளனர். எனினும், தற்போதைய சபாநாயகர் படு மோசமாக நடந்துகொள்கின்றார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயல்படுகின்றார். சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதி […]

செய்தி

இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியது ஆசிய அபிவிருத்தி வங்கி!

  • February 12, 2026
  • 0 Comments

இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின், உள்நாட்டுக்கான புதிய பணிப்பாளர் ஷானன் கவுலின் (Shannon Cowlin) தெரிவித்தார். பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நாட்டுக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷானன் கவுலின், இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை […]

விளையாட்டு

இத்தாலி அணி அசத்தல் வெற்றி!

  • February 12, 2026
  • 0 Comments

இத்தாலி Italy மற்றும் நேபாளம் Nepal அணிகளுக்கிடையிலான போட்டியில் இத்தாலி அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T 20 உலக்கிண்ண தொடரின் 17வது போட்டியில் இத்தாலி மற்றும் நேபாளம் அணிகள் இன்று மோதின. வான்கடே Wankhede மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய நேபாளம் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. 124 என்ற வெற்றி இலக்கை […]

இலங்கை செய்தி

“எங்களையும் சுடுங்கள்” – யாழில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பதற்றம்!

  • February 12, 2026
  • 0 Comments

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் சடலத்துடன், உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதா வட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் பிரயோகத்தில், 17 வயதான அல்பினோ அருள் பயாஸ் என்ற சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. இதன்போது, சிறுவனைச் சுட்டுக்கொலை செய்த […]

பொழுதுபோக்கு

காந்த கண்ணழகியின் அடுத்த பாய்ச்சல்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

  • February 12, 2026
  • 0 Comments

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்று தனது காந்த கண்களால் உலகளவில் ஹிட்டான மோனசிலா தற்போது என்ன செய்கின்றார் என பலரும் தேடக்கூடும். ஆம். அவர் தொடர்பில் சில லேட்டஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவ ஒரே நாளில் உச்சம் தொட்டார். இதனையடுத்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார். இதை தொடர்ந்து மோனலிசா […]

இந்தியா

அமெரிக்காவின் ஒப்பந்தம் இந்தியாவுக்கான வலை: எதிரணிகள் போராட்டம்!

  • February 12, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் கைச்சாத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உத்தேச வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என ட்ரம்ப் சுட்டிக்காட்டி இருந்தார். எனினும், இந்த ஒப்பந்தம் அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்க வைக்கக்கூடியது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்ற வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடரின் 11-வது நாளான இன்று, மேற்படி ஒப்பந்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ், சமாஜ்வாதி […]

error: Content is protected !!