விளையாட்டு

T -20 உலகக்கிண்ண தொடரில் சதமடித்த முதல் கெப்டன்!

  • February 25, 2026
  • 0 Comments

ICC T20 உலகக் கிண்ண தொடரில் சதம் அடித்த முதல் தலைவர் என்ற சாதனையை இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புரூக் Harry Brook படைத்தார். ICC T20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர்8 சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துEngland , பாகிஸ்தான் Pakistan அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து […]

விளையாட்டு

வாழ்வா, சாவா? இலங்கை, நியூசிலாந்து இன்று மோதல்!

  • February 25, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை Sri Lanka மற்றும் நியூசிலாந்து New Zealand அணிகளுக்கிடையிலான மிக முக்கிய போட்டி இன்று (25) நடைபெறுகின்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். அரையிறுதி சுற்றுக்குரிய வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வதற்கு இரு அணிகளுக்குமே இப்போட்டியில் வெற்றி முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே, வெற்றியை இலக்காகக் கொண்டு இரு அணிகளும் தீவிர முனைப்பு காட்டக்கூடும். சூப்பர் 8 சுற்றில் […]

உலகம் செய்தி

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் முடிவுக்கு வரவேண்டும்: ஆஸ்திரேலியா வலியுறுத்து!

  • February 25, 2026
  • 0 Comments

உக்ரைன்மீது Ukraine ரஷ்யா Russia தொடுத்துள்ள சட்டவிரோதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாAustralia மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன்மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தொடங்கப்பட்டு நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் செனட்டர் பெனி வோங் Senator Penny Wong விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மேற்படி அறிக்கையில் உக்ரைனுக்கான தனது முழுமையான ஆதரவை ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், உக்ரைனின் தற்காப்பு மற்றும் எரிசக்தித் தேவைகளுக்காகச் சுமார் 1.7 பில்லியன் ஆஸ்திரேலிய […]

இலங்கை செய்தி

4 மாதங்களுக்குள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் கைது! பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு!!

  • February 25, 2026
  • 0 Comments

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அகன்று செல் விசேட நடவடிக்கையின்கீழ் நாட்டில் கடந்த நான்கு மாதங்களுக்குள் ஒரு லட்சத்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். 4 மாத காலப்பகுதிக்குள் 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று 24 நடைபெற்றது. இதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்.யு. வூட்லரும் பங்கேற்றிருந்தார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “ஜனாதிபதியின் […]

இலங்கை செய்தி

தென்மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு நியமனம்!

  • February 24, 2026
  • 0 Comments

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நியமித்துள்ளார். அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, 2026 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி […]

விளையாட்டு

இந்தியாவின் அரையிறுதி கனவு கலையும் சாத்தியம்!

  • February 24, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடர்பில் சூப்பர் 8 சுற்றில் தென்னாபிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி Indian team அரையிறுதி சுற்றுக்கு semi finals முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரையிறுதிக்குரிய வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில் சிம்பாப்வே Zimbabwe அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அமோக வெற்றியை பெற வேண்டும். இந்திய அணிஇ சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு […]

இலங்கை செய்தி

வவுனியாவில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு: விசாரணை தீவிரம்!

  • February 24, 2026
  • 0 Comments

வவுனியாVavuniya , ஈரற்பெரியகுளம் பகுதியில் மயானம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பது தொடர்பாக இன்று காலை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலின் ஒரு பகுதி தீயினால் எரிந்த நிலையில் காணப்படுவதுடன், […]

இலங்கை செய்தி

மூன்று புதிய தூதுவர்கள் நியமனம்: ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரம் கையளிப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

இலங்கைக்காக புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (24) முற்பகல் இதற்குரிய நிகழ்வு நடைபெற்றது. 01- கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra, 02- கத்தார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari, 03- ஸ்லோவேனியா குடியரசின் தூதுவராகTomaž Mencin ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நற்சான்றிதழ் பத்திரங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், […]

இலங்கை செய்தி

யாழில் சர்வதேச மைதான கட்டுமான பணி கைவிடப்படுமா?

  • February 24, 2026
  • 0 Comments

யாழ். மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடரும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறை முடியும்வரை கட்டுமான பணியை நிறுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான கட்டுமான பணி நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு திட்டத்தை […]

இந்தியா

பிரதமர் மோடி நாளை இஸ்ரேல் பயணம்: காங்கிரஸ் எதிர்ப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் Prime Minister Narendra Mod இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் கட்சி Congress கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் வெளியேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு உலகளவில் கண்டம் எழுந்துள்ளது. மேலும், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் மோடியின் உரையை புறக்கணிப்பதாக இஸ்ரேலில் உள்ள எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் […]

error: Content is protected !!