உலகம்

சௌடெல் புயல் எதிரொலி – சீனாவில் நிலச்சரிவு : 11 பேர் மாயம்

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நகரில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  12 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சௌடெல் புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக, இந்த மண்சரிவு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்