சீன ஜனாதிபதிக்கு உடல்நலக் குறைவு – டெல்லியில் வழங்கப்பட்ட உணவு குறித்து சந்தேகம்
டெல்லியில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இரவு விருந்தில் கலந்துகொள்ளாமல், அவசரமாக சீனாவுக்குத் திரும்பிய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றில் இருந்து அவர் பொதுவெளியில் காணப்படாததே இந்த சந்தேகங்களுக்கு காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உச்சிமாநாட்டின் காணொளிக் காட்சிகளில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை இடைநிறுத்தி ஷியின் உடல்நிலையை விசாரிப்பது காட்டப்பட்டது. இருப்பினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அதிகாரிகள் பழுதடைந்த மொழிபெயர்ப்புக் கருவிக்கு […]













