கனடாவை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் இதோ…!
கனடாவில் பாடசாலையொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்றழைக்கப்படும் 18 வயதான இவர் திருநங்கையென தெரியவந்துள்ளது. கனடாவின பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் நேந்று நடந்த ப்பாக்கிச் சூட்டில் ஐந்து மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெஸ்ஸி, முதலில் தனது வீட்டில் 39 வயது தாய் மற்றும் 11 வயது தம்பியைச் சுட்டுக் […]













