28 ஆண்டுகள் காத்திருப்பு – சாதித்து காட்டிய Norway
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவிற்குத் திரும்பியுள்ள Norway அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் ஈராக் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஸ்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) உலகக் கோப்பையில் தனது அறிமுக ஆட்டத்திலேயே இரட்டை கோல்கள் அடித்து முத்திரை பதித்துள்ளார். ஹாலண்டின் அசாத்திய சாதனை இந்த இரட்டை கோல்களின் மூலம், […]













