விஜய்யின் பிறந்தநாள் பரிசு ‘ஜனநாயகன்’
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி படம் இதுவாகும். நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தணிக்கை (Censor) தொடர்பான சிக்கல்கள் மற்றும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான […]













