வரலாற்றில் இல்லாத உச்சம்: புதிய சாதனை அளவை எட்டியது உலகக் கடல் வெப்பநிலை உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வரலாற்றில் இல்லாத உச்சம்: புதிய சாதனை அளவை எட்டியது உலகக் கடல் வெப்பநிலை

  • August 25, 2026
  • 0 Comments

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் பெருங்கடல்களின் வெப்பநிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ‘கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை’ (Copernicus) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, துருவப் பகுதிகளைத் தவிர்த்து பூமியின் பிற கடல்களின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை கடந்த சனிக்கிழமை 21.1 டிகிரி செல்சியஸை (70F) எட்டியுள்ளது. இது இதற்கு முன்னர் […]

தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தியா செய்தி

டெல்லியில் கனமழை ;166 விமானங்கள் தாமதம்

  • August 25, 2026
  • 0 Comments

தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக அங்கு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, பிரதான சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் தேங்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது; 166 விமானங்கள் […]

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற 3 வயது சிறுமி, தண்ணீர் என நினைத்து அவ்வீட்டில் இருந்த 'ஹைட்ரஜன் பெரோக்சைட்' (Hydrogen Peroxide) என்ற இரசாயனத்தை பருகியதால் உயிரிழந்துள்ளார். இலங்கை செய்தி

தண்ணீரென நினைத்து ரயாசனத்தை பருகிய சிறுமி பலி: இலங்கையில் சோகம்

  • August 25, 2026
  • 0 Comments

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற 3 வயது சிறுமி, தண்ணீர் என நினைத்து அவ்வீட்டில் இருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ (Hydrogen Peroxide) என்ற இரசாயனத்தை பருகியதால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர். […]

ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பதிலடி: ஈரான் எச்சரிக்கை

  • August 25, 2026
  • 0 Comments

ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது. வாஷிங்டனின் இந்த நெருக்குதல் நடவடிக்கைகளுக்குத் தங்களின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்றும் தெஹ்ரான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க திறைசேரிச் செயலாளர் (Treasury Secretary) ஸ்காட் பெசென்ட் இப்புதிய தடைகளை திங்கள்கிழமை அறிவித்தார். இருப்பினும், ஈரானுடன் தொடர் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்க டாலர் அடிப்படையிலான நிதி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொள்ள […]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் திகதி மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கையுடனான உறவை வலுப்படுத்த ஆர்வம்: அமெரிக்காவின் புதிய தூதுவர் கடமையேற்பு

  • August 25, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் திகதி மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார். அவர் இலங்கைக்கான 29வது அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள எரிக் மேயர், “இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு கௌரவமாகும். நமது இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான வலுவான அடித்தளத்தின் மீது, அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். நமது பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும், மற்றும் அமெரிக்கர்கள் மற்றும் இலங்கையர்கள் இருவருக்கும் பெரும் செழிப்பை வழங்கும் ஒரு […]

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை 2029 இல் வீட்டுக்கு அனுப்புவோம். நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை இந்த சமரில் இருந்து ஓயமாட்டோம். தேரர்கள் எவரும் இந்த அரசாங்கத்துக்கு அஞ்சவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

2029 இல் NPP அரசை வீட்டுக்கு அனுப்புவோம்: தேரர் சூளுரை

  • August 25, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை 2029 இல் வீட்டுக்கு அனுப்புவோம். நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை இந்த சமரில் இருந்து ஓயமாட்டோம். தேரர்கள் எவரும் இந்த அரசாங்கத்துக்கு அஞ்சவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார். நாமல் ராஜபக்சவை ஆதரித்து நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார். இது தொடர்பில் தேரர் மேலும் கூறியவை வருமாறு, “இந்த அரசாங்கம் பிக்குகளை மதிப்பதில்லை. நாட்டை மீட்ட படையினரையும் விமர்சித்துவருகின்றனர். இந்நாட்டில் தலைவர்களை பிக்குகளே அன்று முதல் இன்றுவரை […]

அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு

  • August 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது. Common App அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் தயாரித்துள்ள இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு, விண்ணப்பங்களில் கடும் சரிவு 2026-27 கல்வியாண்டிற்கான இளங்கலை சேர்க்கைக்கான ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள் […]

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா உலகம் செய்தி

மோடியின் அழைப்பை புடினிடம் கையளித்தார் ஜெய்சங்கர்

  • August 25, 2026
  • 0 Comments

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு ‘X’ பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், “ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய சவால்கள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். […]

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். இலங்கை செய்தி

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்

  • August 25, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நீதி அமைச்சர், அந்த நிகழ்வு நிறைவுற்றதும் யாழ். சிறைச்சாலையைப் பார்வையிடவுள்ளார். நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்துப் பலர் உயிரிழந்தனர். இதனையடுத்துச் சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையைப் […]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியா இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்துக்கு திகதி நிர்ணயம்

  • August 25, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது அமைச்சர் ராஜ்நாத் சிங் , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்த […]