உலகம்

ஆபிரகாம் லிங்கன் கப்பலில் பணியாற்றும் 08 மாலுமிகளில் தற்கொலைக்கு முயற்சி

  • September 24, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போருக்கு ஆதரவாக நீண்ட காலப் பணியில் ஈடுபட்டிருந்த ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) கப்பலில் பணியாற்றிய வீரர்களில் 08 பேர் தற்கொலைக்கு முயன்றதாக கடற்படை அனுப்பிய கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘லிங்கன்’ கப்பலின் விமானப் பிரிவைச் சேர்ந்த ஒரு மாலுமி ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கப்பலிலிருந்து கடலில் குதித்துள்ளார். பின்னர் அந்தக் கப்பலின் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்றொரு மாலுமி மார்ச் மாதத்தில் கடலில் குதிக்க […]

உலகம்

நீண்ட நாட்களுக்கு பின் தாய்லாந்தில் நங்கூரமிடப்படும் ஆபிரகாம் லிங்கன் கப்பல்

  • August 25, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நீண்டகாலம் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், அடுத்த வாரம் தாய்லாந்தில் நங்கூரமிடும் என்று தாய்லாந்து அதிகாரி ஒருவர் இன்று அறிவித்தார். ஆகஸ்ட் 22 அன்று மத்திய கிழக்கிலிருந்து புறப்பட்ட  குறித்த கப்பல், 200 நாட்களுக்கும் மேலாக எந்தத் துறைமுகத்திற்கும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடலில் தொடர்ச்சியாக அதிக நாட்கள் இருந்ததற்கான நவீனகால சாதனையாகும் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 5000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் […]

உலகம்

ஆபிரகாம் லிங்கன் கப்பலில் உணவு பற்றாக்குறை – தவிக்கும் மாலுமிகள்

  • August 6, 2026
  • 0 Comments

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் மன உறுதி கடுமையாக குறைந்து வருவதாக குடும்ப உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த விமானம் தாங்கி கப்பலில் பணியாற்றும் மாலுமிகளும் கடற்படை வீரர்களும், ஒரு வேளை உணவிற்கு கூட சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவிற்கு அரை கப் சாதமும் இரண்டு ரொட்டி துண்டுகளும் (tortillas) மட்டுமே பரிமாறப்படுவதாகவும், கப்பலின் கடையில் பெரும்பாலும் சோப்பு, டியோடரண்ட் மற்றும் பற்பசை போன்றவை பற்றாக்குறையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாலுமிகளின் மன உறுதி […]