ஐரோப்பா

போலந்தில் பாடசாலையொன்றில் கத்திகுத்து தாக்குதல் – 07 பேர் காயம்

போலந்தில் உள்ள பாடசாலையொன்றில் இன்று கத்திகுத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் ஏழுபேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தற்போது “நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர் அதே பாடசாலையைச் சேர்ந்த 19 வயதுடைய  மாணவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.  அவர் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்