ஐரோப்பா

ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – பெண் உயிரிழப்பு

  • August 30, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் உள்ள ரயில் நிலையமொன்றில் பிரித்தானிய பெண் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.50 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பெயர் குறிப்பிடப்படாத குறித்த பெண் ஆஸ்திரியாவுடனான எல்லைக்கு அருகிலுள்ள ரோசன்ஹெய்ம் Rosenheim  ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த சந்தர்ப்பத்தில் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஜெர்மனியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பவேரிய […]

ஐரோப்பா

மத்திய லண்டனில் கத்திகுத்து தாக்குதல் – 04 பேர் படுகாயம்

  • August 5, 2026
  • 0 Comments

மத்திய லண்டனின் கோவென்ட் தோட்டத்தில் (Covent Garden) இன்று கத்திகுத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பெண் ஒருவர் நான்கு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய பின் கைது செய்யப்பட்டுள்ளார். எண்டெல் தெருவில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக பெருநகர பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தாக்குதல்தாரியை கைது செய்ததுடன், காயமடைந்த நால்வருக்கும் சிகிச்சையளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 34, 39, 42 மற்றும் 52 வயதுடைய நான்கு ஆண்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக […]

உலகம்

நியூயார்கில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கத்திகுத்து தாக்குதல்!!

  • June 8, 2026
  • 0 Comments

நியூயார்க் நகரத்தின் பரபரப்பான பென் ஸ்டேஷனுக்குள் ( Penn Station) நேற்று கத்திகுத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 06 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர்  ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் நடந்த சிலமணி நேரங்களிலேயே தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறவிருந்த NBA இறுதிப் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தை காண ஜனாதிபதி ட்ரம்ப் வருகை […]

உலகம்

மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதல் – 06 பேர் கைது!

  • June 7, 2026
  • 0 Comments

மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட்  (Flinders Street Station) ரயில் நிலையத்தில் நேற்று  இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறை மோதலில் சுமார் 10 பேர் ஈடுபட்ட நிலையில், அவர்களில் 06 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 17 வயது சிறுவன் ஒருவனுக்கு கையில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும்,  அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும்  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் 22 வயது இளைஞர் ஒருவர் மீது […]

உலகம்

வொஷிங்டனின் உயர்நிலை பாடசாலையில் கத்திகுத்து தாக்குதல்!

  • May 1, 2026
  • 0 Comments

வொஷிங்டனின் டகோமாவில் (Tacoma) உள்ள ஃபாஸ் ( Foss) உயர்நிலைப் பாடசாலையில் நேற்று கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த  சம்பவத்தில் நான்கு மாணவர்கள், ஒரு வயதுவந்த பாதுகாவலர் மற்றும் சந்தேக நபர் உட்பட 06 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியும் மேற்படி சம்பவத்தில் காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்றைய தினம் பாடசாலை […]