சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஈரானின் சமாதானத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
இதன்படி சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
. அதன்படி, ஒரு பேரல் எண்ணெயின் விலை 108.50 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




