உலகம்

ஒபெக் கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம் – கச்சா எண்ணெய் விலையில் சரிவு

  • July 6, 2026
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் மேலும் சரிந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான தனது உற்பத்தி இலக்குகளை ஒபெக்+ (OPEC+) கூட்டமைப்பு அதிகரித்துள்ளதால், எண்ணெய் விலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கமைய  ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 71.78 அமெரிக்க டொலராக சரிந்துள்ளது, அதே நேரத்தில் ஒரு பேரல் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் 68.48 அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இயல்பான எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளதால், உலகளாவிய விநியோகம் அதிகரித்துள்ளதாகவும் […]

உலகம்

அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறு : கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

  • May 6, 2026
  • 0 Comments

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. மேற்படி உடன்பாடு எட்டப்பட்டால் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் தடையின்றி மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையே இதற்கு முக்கிய காரணமாகும். அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை $1.52 (1.38%) குறைந்து $108.35 ஆக உள்ளது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) விலை $1.50 (1.47%) குறைந்து […]