பொழுதுபோக்கு

கதாநாயகனாகும் சூர்யா விஜய் சேதுபதி: வெளியான சூப்பர் நியூஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவர் கடந்த சில வருடங்களாக ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருவதால் இவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்துள்ளது அதன் காரணமாக தமிழைத் தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படம் நடித்து வருகிறார்.

செல்வன் விஜய் சேதுபதி. நடிப்பில் கடைசியாக தமிழில் வந்த ஜவான். இப்படம் மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்று தந்துள்ளது.

அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கவுள்ள திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, இப்படத்தின் பூஜை நாளை(24) சென்னையில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னதாக, விஜய் சேதுபதி தன் மகனுடன் சிந்துபாத் படத்தில் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content