உலகம்

போர் கைதி பறிமாற்ற விவகாரம் – ஒப்பந்தத்தை மீறிய உக்ரைன்

வட கொரியப் போர்க் கைதிகள் தென் கொரியாவிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று உக்ரைன் மற்றும் சியோலுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருந்தது.

இருப்பினும் இந்த ஒப்பந்தத்தை உக்ரைன் தன்னிச்சையாக மீறியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இதற்காக உக்ரைன் அதிகாரப்பூர்வ விளக்கமும் மன்னிப்பும் கோர வேண்டும் என்று தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் இன்று குறிப்பிட்டுள்ளது.

ரகசியத்தன்மை ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று பின்னர் உக்ரைன் மறுத்தது பொய்யானது என்றும், அது இரு அரசாங்கங்களுக்கு இடையிலான நம்பிக்கையைப் பாதித்துள்ளது என்றும் தென்கொரிய ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்