உலகம்

அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறு : கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

மேற்படி உடன்பாடு எட்டப்பட்டால் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் தடையின்றி மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையே இதற்கு முக்கிய காரணமாகும்.

அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை $1.52 (1.38%) குறைந்து $108.35 ஆக உள்ளது.

அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) விலை $1.50 (1.47%) குறைந்து $100.77 ஆக உள்ளது. மேலும், ஒரு பேரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை US$105.97  டொலாராக பதிவாகியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்