உலகம்

நடுவானில் விமானிக்கு ஏற்பட்ட பாதிப்பு : ஏர் கனடா விமானம் அவசரத் தரையிறக்கம்

நியூவார்க்கிலிருந்து ஹாலிஃபாக்ஸ் நோக்கிச் சென்ற ஏர் கனடா விமானம் நடுவானில் ஏற்பட்ட அவசரநிலை காரணமாக பாஸ்டனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது,

விமானத்தின் கேப்டனுக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பணிப்பெண் ஒருவர் குறித்த விமானியை காக்பிட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

மேலும் பல பயணிகள் தங்கள் சீட் பெல்ட்களைப் பயன்படுத்தி சுமார் 40 நிமிடங்கள் அவரை அசையாமல் வைத்திருக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விமானத்தை இயக்கிய மற்றொரு விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.

விமானம் தரையிறக்கப்பட்டதும் அவருக்கு அவசர உதவிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்