வெனிசுலா நிலநடுக்கம் – 27000 பேர் மாயம்
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 27000 பேர் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரு நிலநடுகங்களில் 900இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மீட்புப் படையினர் இடிபாடுகளுக்குள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். அதே நேரத்தில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், உயிரிழப்புகள் 10,000-ஐத் தாண்டுவதற்கு 44 சதவீத வாய்ப்பு இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.




