இலங்கை

லிட்ரோ  சமையல் எரிவாயுவின்  விலை  குறைப்பு

லிட்ரோ  சமையல் எரிவாயுவின்  விலை  நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ சிலிண்டரின் விலை  300 ரூபாவால் குறைக்கப்பட்டு 4,465 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 05 கிலோ சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,792 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டு 835 ரூவாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச எல்பி எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு இணங்க, உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்