லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டு 4,465 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 05 கிலோ சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,792 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டு 835 ரூவாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச எல்பி எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு இணங்க, உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க முடிவு […]




