லியோ வெற்றி விழாவில் யாழ்ப்பாணத்து குயின் ஜனனி… எப்படி இருக்காங்க பாருங்க…

‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழாவில், பல நட்சத்திரங்கள் வருகைத்தந்து விழாவை சிறப்பித்துள்ளனர்.
இதில் லியோ படத்தில் நடித்த பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாணத்து குயின் ஜனனியும் கலந்துகொண்டுள்ளார்.
How one can Hate a person like Vijay 😭😭#LeoSuccessmeet @Actorvijay #Leo pic.twitter.com/QreNDrzE9g
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) November 1, 2023
கறுப்பு உடையில் மிகவும் அழகாக இருக்குமு் ஜனனி மேடையில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
Cute raa..😍 Sweetest moment of the event. #LeoSuccessMeet
— T H M (@THM_Off) November 1, 2023
(Visited 12 times, 1 visits today)