பொழுதுபோக்கு

இணையத்தில் பரவிய வீடியோ – பாலாவை எந்த இடத்துக்கு கொண்டு போய் இருக்கு தெரியுமா?

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானார்

பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு, இலவச ஆம்புலன்ஸ், கல்வி உதவித்தொகை என தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் வந்த பாலாவிடம் கணவரை இழந்த ஏழை தாய் ஒருவர் மகனின் படிப்புக்கு உதவி கேட்க, தன்னுடைய கையில் இருந்த அனைத்து பணத்தையும் கொடுத்து உதவியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “15வது நார்வே திரைப்பட விழாவில் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் சார் விருதை பெற்றதில் மகிழ்ச்சி. எங்கள் லெஜண்ட் கேப்டன் சாரின் பெயரில் இருந்து விருதை பெறுவது எனது கனவை விட அதிகம்” என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் பாலாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content