உலகம்

67 பேரை பலியெடுத்த வான்பரப்பில் மீண்டும் ஹெலிகாப்டர்களை இயக்க திட்டம்

ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஏற்பட்ட கோர விபத்தை தொடர்ந்து மீண்டும் அந்த வான்பரப்பில்  ஹெலிகாப்டர் பயிற்சிப் பறப்புகளை  தொடங்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.

வரும் டிசம்பர் 6 ஆம் திகதி பயிற்சி  பறப்புகள் மீண்டும் தொடங்கப்படலாம் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தங்களுக்கு இன்னும் முறையான கோரிக்கை எதுவும் வரவில்லை என்று ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 2025 இல் ஒரு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 60இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் விமான சேவைகளை இயக்க FAA கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்