பொழுதுபோக்கு

லியோ கிளைமாக்ஸ் காட்சியின் இரகசியத்தை உடைத்து விட்டார் மிஷ்கின்

  • July 6, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்திற்கு இப்போது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. அவ்வப்போது இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை பட குழு அறிவித்து வந்தாலும் முக்கிய ரகசியங்களும் சில சமயங்களில் மீடியாவில் கசிந்து விடுகிறது. அப்படித்தான் தற்போது இயக்குனர் மிஷ்கின் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் ரகசியத்தை உடைத்து இருக்கிறார். அதாவது இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஏகப்பட்ட இயக்குனர்கள், நடிகர்கள் என ஒட்டுமொத்த திரையுலகமும் நடித்து வருகிறது. அந்த வகையில் மிஷ்கினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். […]

வட அமெரிக்கா

கனடாவிற்கும் மெட்டா நிறுவனத்திற்கும் இடையே மோதல்; எச்சரிக்கை விடுத்துள்ள கூகுள்

  • July 6, 2023
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. கனடா, அண்மையில் கொண்டு வந்த இணைய செய்தி சட்டம் (Online News Act) என்ற ஒரு சட்டம் இதன் பின்னணியில் உள்ளது .கனடா நாட்டின் செய்தி வெளியீட்டாளர்களிடமிருந்து மெட்டா, கூகுள், இன்ஸ்டாகிராம் போன்ற இணையவழி சமூக வலைதளங்கள் பெறும் உள்ளடக்கத்தை இணையத்தில் இணைக்கவோ அல்லது மறுபயன்பாடு செய்வதற்கோ அந்தந்த கனடா செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களுக்குரிய விகிதாசார […]

புகைப்பட தொகுப்பு

புஷ்பக27 முழு நீளத் திரைப்படத்தின் குறுந்திரை முன்னோட்டம் வெளியீடு

  • July 6, 2023
  • 0 Comments

புஷ்பக27 முழு நீளத் திரைப்படத்தின் குறுந்திரை முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வானது, நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 06.30 மணியளவில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நித்திலம் கலையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் இரகுராம், வைத்திய கலாநிதி சிவன்சுதன், ஈழத்தின் மூத்த திரைப்பட நடிகர் இராஜமகேந்திரசிங்கம், மூத்த ஊடகவியலாளர் இரா பாரதி, கருவி நிறுவனத் தலைவர் சிவாஜி சேகரம், மூத்த ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தா, திரைப்பட ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புஷ்பக27 திரைப்பட கலைஞர்கள் […]

மத்திய கிழக்கு

தென் ஆப்பிரிக்காவில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவு – 24 பேர் உயிரிழப்பு!

  • July 6, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்காவில், ஜோகன்னஸ்பர்க் அருகே தென்னாப்பிரிக்க குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே போக்ஸ்பர்க் மாவட்டத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவசர சேவைகளுக்கு நேற்று இரவு 8 மணியளவில் அழைப்பு வந்தது. மேலும், இது ஒரு வாயு வெடிப்பு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது “விஷ வாயு” கொண்ட “சிலிண்டரில் இருந்து ஏற்பட்ட எரிவாயு கசிவு” என்பதைக் கண்டுபிடித்தனர். இறந்தவர்களில் பெண்களும் […]

ஆஸ்திரேலியா

மெல்போர்ன் நகரில் உணரப்பட்ட நிலநடுக்கம்

  • July 6, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரின் வடக்கே 15 கிலோ மீற்றர் தொலைவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.26 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.4 அலகுகளாக பதிவானது. இதனால் இதன் தீவிரம் குறைவு என்பதால் பொதுமக்கள் இடையே பெரிய அளவில் பீதி ஏற்படவில்லை. அதிகாரிகள் கூறும்போது பொருட்சேதமோ அல்லது உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்றனர். பெண்ணொருவர் சமூக ஊடகத்தில், ‘நான் முன்பு ஏதோ உணர்தேன் […]

ஆசியா

சீனாவில் கொளுத்தும் வெப்பத்தால் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு உத்தரவு!

  • July 6, 2023
  • 0 Comments

சீனத் தலைநகரில் கொளுத்தும் வெப்பத்தின் மத்தியில் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிததுள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக காணப்படுகிறது. இதன்காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அலகுகள் வெப்பத் தாக்குதலைத் தடுப்பதற்கும் குளிரூட்டுவதற்கும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே மக்கள் வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை

கொக்குத்தொடுவாய் பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

  • July 6, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைக்குழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய   நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மனதி எச்சங்கள்  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 3.5 பில்லியனாக அதிகரிப்பு!

  • July 6, 2023
  • 0 Comments

இலங்கையின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஜுன் மாதத்தில் 3.5 பில்லியன் அதிகரித்துள்ளது. இதில் சீன மக்கள் வங்கியின் இடமாற்று வசதியும் அடங்கும் என்று இலங்கை மத்திய வங்கி  தெரிவித்துள்ளது. உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் பணப்புழக்க நிலைமைகள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2023 இன் முதல் பாதியில் சுற்றுலா மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கப் பத்திரச் சந்தையில் நிகர அந்நிய முதலீட்டு வரவுகளில் […]

இலங்கை

கண் சத்திர சிகிக்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உயிரிழப்பு – இலங்கையில் சம்பவம்!

  • July 6, 2023
  • 0 Comments

கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் நேற்று (ஜுலை 06) உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். சத்திரசிகிச்சைக்கு முன்னர், மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட சில சிக்கல்களால் குறித்த மரணம் சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் மயக்க மருந்து கொடுக்கப்படுவதனால் ஏற்படும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மஸ்கிற்கு அதிர்ச்சி கொடுத்த மார்க் – 4 மணி நேரத்தில் 5 மில்லியன் புதிய கணக்குகள்

  • July 6, 2023
  • 0 Comments

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலாக ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை வேகமாக சரிய தொடங்கிய நிலையில் தற்போது புதிய அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்தின் புதிய வரவான Threads இன்று வெளியான நிலையில் வேகவேகமாக பல லட்சம் பேர் புதிய கணக்குகளை உருவாக்கி வருகின்றனர். எலான் மஸ்க் ப்ளூ டிக்கிற்கு கட்டணம், ட்வீட் பார்ப்பதற்கு அளவுகோல், பணியாளர்கள் பணி நீக்கம் என ட்விட்டரின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில்தான் மெட்டா நிறுவனம் தனது புதிய […]