வெள்ளை மாளிகை நிர்மாணப் பணிகள் – 900மில்லியன் டொலர் ஒதுக்கீடு
வெள்ளை மாளிகையின் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக ட்ரம்ப் நிர்வாகம் சுமார் 900 மில்லியன் டொலர்களை செலவழிக்க ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸிடமிருந்து நேரடியாகப் பணத்தைப் பெறுவதற்குப் பதிலாக, இந்தப் பணம் மற்ற அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நன்கொடையாளர்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




