இலங்கை

இலங்கைக்கு வழங்கப்பட் மேலும் இரு யானைகள் குறித்தும் கவனம் செலுத்தும் தாய்லாந்து!

  • July 6, 2023
  • 0 Comments

இலங்கைக்கு வழங்கிய மேலும் இரண்டு யானைகள் குறித்தும் தாய்லாந்து அரசு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி குறித்த இரு யானைகளின் உடல்நிலைக் தொடர்பில்  ஆராய்வதற்காக செப்டம்பர் மாதத்தில் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக தாய்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் முத்துராஜா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அறிந்திருக்க வேண்டியவை

வரலாற்றில் பதிவான உலகின் மிக வெப்பமான நாள்

  • July 6, 2023
  • 0 Comments

வரலாற்றில் பதிவான உலகின் மிக வெப்பமான நாளாக ஜூலை 3ஆம் திகதி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் தேசியச் சுற்றுச்சூழல் முன்னுரைப்பு நிலையம் அந்தத் தகவலை வெளியிட்டது. ஜூலை 3ஆம் திகதியன்று உலகின் சராசரி வெப்பநிலை 17.01 பாகை செல்சியஸாகப் பதிவானது. இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெப்பநிலை ஆக அதிகமாக 16.92 பாகை செல்சியஸாக இருந்தது. உலக அளவில் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. பருவநிலை மாற்றத்தோடு, El Nino எனும் வானிலை நிகழ்வால் […]

ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் நச்சுவாயு கசிவு : குறைந்தது 16 பேர் உயிரிழப்பு!

  • July 6, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில்  நச்சு வாயு கசிந்ததன் காரணமாக மூன்று குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கு புறநகரில் உள்ள போக்ஸ்பர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதியில் தங்கம் அதிகளவு கிடைப்பதால் அங்கு சட்டவிரோத சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும்போது இவ்வாறான வாயுக்கள் வெளியேறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன் நச்சுவாயு தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் முழுமையாகன தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறும் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

இலங்கை

வட்டி விகிதங்களை குறைக்கும் இலங்கை மத்திய வங்கி

  • July 6, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் 11 சதவீதமாகவும், வழக்கமான கடன் வசதி வீதத்தை 12 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மே மாதம் 31ஆம் திகதி அன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க முடிவு செய்திருந்தது. இலங்கை மத்திய […]

வாழ்வியல்

பகலில் சிறிது நேரம் தூங்குபவரா நீங்கள்? – ஆய்வில் வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • July 6, 2023
  • 0 Comments

பகல் நேரங்களில் சிறிது நேரம் தூங்குவது பல விடயங்களுக்கு உதவலாம் என்று புதிய ஆய்வில் தெ ரிய வந்துள்ளது. வயதாக ஆக மூளையின் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் பகல் நேர தூக்கத்திற்கு உதவுவதாக குறிப்பிடப்படுகின்றது. தொடர்ந்து மதிய வேளைகளில் 5 முதல் 15 நிமிடங்கள் தூங்குவதற்கும் மறதி நோய் உட்படச் சில நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதற்கும் தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. லண்டன் பல்கலைகழகம் உட்பட இரு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்தினர். மூளையின் […]

ஐரோப்பா

வெள்ளைமாளிகையில் கொக்கைன் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் : கையில் எடுத்த ஜனாதிபதி போட்டியாளர்கள்!

  • July 6, 2023
  • 0 Comments

வெள்ளை மாளிகையில், கொக்கைன் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதேபோல், ஜனாதிபதி வேட்பாளர் ரான் டிசாண்டிஸ் ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே தற்போது ஜோ படைனின் அரசாங்கத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள விவகாரம் […]

விளையாட்டு

“தலைவா” என தமிழில் அழைக்கப்பட்ட ரோஜர் ஃபெடரர் – வைரலாகும் பதிவு

  • July 6, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் ‘தலைவா’ என தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டுள்ளார். ரோஜர் ஃபெடரர்தொடர்ந்து 302 வாரங்கள் உலகின் நம்.1 டென்னிஸ் வீரராக இருந்தவர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் 8 முறை விம்பிள்டன் கிண்ணத்தையும் வென்றிருக்கிறார். சர்வதேச டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர் சமீபத்தில் அனைத்து வகையான டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், ‘விம்பிள்டன்’ போட்டி நடைபெற்ற இடத்திற்கு குடும்பத்துடன் ரோஜர் ஃபெடரர் வந்திருந்தார். […]

இலங்கை

பிரான்ஸில் பதற்றம் தனிவதற்குள் மற்றுமொரு இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொலை

  • July 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் Nahel எனும் இளைஞன் பொலிஸாரால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மற்றுமொரு இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். வன்முறையில் ஈடுபட்டிருந்த 27 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு Marseille நகரில் இச்சம்பவம் இடம்பெற்றது. Marseilleயிக் மத்திய நகரில் உள்ள Cours Lieutaud பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு பலத்த வன்முறை இடம்பெற்றது. பொலிஸார் குவிக்கப்பட்டு வன்முறையாளர்கள் கலைக்கப்பட்டனர். அதன்போது 27 வயதுடைய ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். கலவரம் அடக்குவதற்கு பயன்படுத்தப்படும் இறப்பர் குண்டுகளால் செய்யப்பட்ட LBD […]

உலகம்

காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஆறுமாத சிறை தண்டனை?

  • July 6, 2023
  • 0 Comments

ஸ்வீடிஷ் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜுன் மாதம் மால்மோ நகரில்,  டா டில்பாகா ஃப்ராம்டைடன் (Ta tillbaka framtiden) என்ற குழு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், காவல்நிலைய அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் நிமித்தமாக கிரேட்டா துன்பெர்க்கிற்கு அபராதம், அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம் என வழக்குறைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த போராட்டத்தின்போது எதிர்ப்பாளர்கள் புதைபடிவ எரிபொருளைப் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு பரிந்துரை!

  • July 6, 2023
  • 0 Comments

ஜெர்மனி அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அடிப்படை சம்பளமானது 12 யூரோவாக காணப்படுகின்றது. இதேவேளையில் அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஜெர்மன் அரசாங்கமானது அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்து இருக்கின்றது. அதாவது வருகின்ற வருடம் முதல் அடிப்படை சம்பளமானது 11 யுரோ 41 சென்ட் ஆக இருக்க வேண்டும் என்றும், இந்த அடிப்படை சம்பளமானது 12 யூரோ 58 […]