பிரதமரின் வேண்டுகோளின் பின் முடிவை மாற்றிக்கொண்ட தமிம் இக்பால்
பங்களாதேஷ் அணியின் மிகச்சிறந்த தொடக்க துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நாட்களில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷ் விளையாடவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் (05ம் திகதி) விளையாடிய பின்னர் நேற்று (06ம் திகதி) தமிம் இக்பால் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது பங்களாதேஷ் ஒருநாள் போட்டிக்கு தலைவராக இ, […]













