இம்ரான் கானுக்கு பார்வை குறைபாடு – வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் புகார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, சிறை அதிகாரிகள் சரியான மருத்துவ உதவிகளை வழங்கவில்லை என்பதால் வலது கண்ணில் 15% மட்டுமே பார்வை உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு பார்வை குறைபாட்டை அனுபவிக்கத் தொடங்கியதாவும், சிறை கண்காணிப்பாளர்கள் கண் மருந்து வழங்குவது தவிர வேறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் சல்மான் சஃப்தார் கூறியுள்ளார். ஜனவரி 24 அன்று, கான் பிம்ஸ் மருத்துவமனையில் […]













